Browsing Tamil translation

2 of 40 results
2.

Enhanced Browsing
In this module you can configure some enhanced browsing features of KDE.
Internet Keywords
Internet Keywords let you type in the name of a brand, a project, a celebrity, etc... and go to the relevant location. For example you can just type "KDE" or "K Desktop Environment" in Konqueror to go to KDE's homepage.
Web Shortcuts
Web Shortcuts are a quick way of using Web search engines. For example, type "altavista:frobozz" or "av:frobozz" and Konqueror will do a search on AltaVista for "frobozz". Even easier: just press Alt+F2 (if you have not changed this shortcut) and enter the shortcut in the KDE Run Command dialog.

மேம்பட்ட உலாவல்
இந்த கூற்றில் சில மேம்பட்ட உலாவலுக்கான கேடியின் தன்மைகளைக் கட்டுப்படுத்த முடியும்.
வலைத்தள முக்கிய வார்த்தைகள்.
வலைத்தள முக்கிய வார்த்தைகள், உங்களை தரத்தின் பெயர், திட்ட அறிக்கை, புகழ் போன்றவைகளை உள்ளிட்டு பொருத்தமான இடத்திற்கு போக வைக்கிறது. உதாரணமாக கான்கொரரில் கேடியின் வீட்டுப்பக்கத்திறகு செல்ல வேண்டுமென்றால் "கேடியி" அல்லது "கே மேல்மேசை சூழல்" என்று உள்ளிட்டால் போதும்.
வலைத்தள் குறுக்கு வழிகள். வலைத்தள தேடு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு வலைத்தள குறுக்குவழிகள் ஒரு விரைவான வழி.
உம்; "altavista:frobozz" அல்லது "av:frobozz" என கான்கொரரில் கொடுத்தால் "frobozz" என்ற சொல்லை altavista வில் தேடும். மேலும் எளிய வழி: Alt+F2 என்பதை அழுத்தி (இந்த குறுக்குவழியை மாற்றவில்லை என்றால்) கேடியி இயக்கு கட்டளை உரையாடலில் இந்த குறுக்கு வழியை உள்ளிடவும்.
Translated and reviewed by Zhakanini
Located in main.cpp:46
2 of 40 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.