Translations by Copied by Zanata

Copied by Zanata has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

15 of 5 results
10.
US layout is appended to the Latin layouts. variant can be omitted.
2018-08-22
அமெரிக்க லேயவுட் இலத்தீன் லேயவுட்டுகளுடன் இணைக்கப்படுகிறது. இதன் மாற்று வகையை புறக்கணிக்கலாம்.
47.
XKB icon shows the layout string and the string is rendered with the RGBA value. The RGBA value can be 1. a color name from X11, 2. a hex value in form '#rrggbb' where 'r', 'g' and 'b' are hex digits of the red, green, and blue, 3. a RGB color in form 'rgb(r,g,b)' or 4. a RGBA color in form 'rgba(r,g,b,a)' where 'r', 'g', and 'b' are either integers in the range 0 to 255 or percentage values in the range 0% to 100%, and 'a' is a floating point value in the range 0 to 1 of the alpha.
2018-08-22
XKB சின்னம் லேயவுட் சரத்தைக் காண்பிக்கிறது, அந்தச் சரமானது RGBA மதிப்புட்ன காட்சியாக்கப்படுகிறது. RGBA மதிப்பு 1. X11 இலிருந்து ஒரு நிறத்தின் பெயராகவோ, 2. '#rrggbb' என்ற வடிவத்தில் ஹெக்ஸ் மதிப்பாகவோ (இங்கு 'r', 'g' மற்றும் 'b' ஆகியவை சிவப்பு, பச்சை மற்றும் நீலத்தின் ஹெக்ஸ் மதிபுகள்), 3. 'rgb(r,g,b)' என்ற வடிவத்தில் ஒரு நிறத்தின் RGB நிறமாகவோ அல்லது 4. 'rgba(r,g,b,a)' என்ற வடிவத்தில் (இங்கு 'r', 'g' மற்றும் 'b' ஆகியவை 0 முதல் 255 க்கு இடைப்பட்ட வரம்பிலான முழு எண்கள் அல்லது 0% முதல் 100% க்கு இடைப்பட்ட வரம்பிலான சதவீதங்களாகும், 'a' என்பது 0 முதல் 1 ஆல்ஃபா வரையிலான வரம்பிலமைந்த ஃப்ளோட்டிங் பாயின்ட் எண்ணாகும்) ஒரு RGBA நிறமாகவோ இருக்கலாம்.
102.
The IBus daemon is not running. Do you wish to start it?
2019-05-10
IBus டெமான் இயங்கவில்லை. அதைத் தொடங்க வேண்டுமா?
103.
IBus has been started! If you cannot use IBus, add the following lines to your $HOME/.bashrc; then relog into your desktop. export GTK_IM_MODULE=ibus export XMODIFIERS=@im=ibus export QT_IM_MODULE=ibus
2019-05-10
IBus தொடங்கப்பட்டது! உங்களால் IBus ஐப் பயன்படுத்த முடியாவிட்டால், உங்கள் $HOME/.bashrc; இல் பின்வரும் வரிகளைச் சேர்த்து உங்கள் டெஸ்க்டாப்பில் மீண்டும் புகுபதிவு செய்யவும். export GTK_IM_MODULE=ibus export XMODIFIERS=@im=ibus export QT_IM_MODULE=ibus
104.
IBus daemon could not be started in %d seconds.
2020-10-02
%d வினாடிகளில் IBus டெமானைத் தொடக்க முடியவில்லை.