Translations by முரளி (murali)

முரளி (murali) has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

139 of 39 results
5.
Credits and License
2012-10-12
நன்றியும் உரிமமும்
7.
This document is made available under the Creative Commons ShareAlike 2.5 License (CC-BY-SA).
2012-10-12
இந்த ஆவணம் 'கிரியேடிவ் காமன்ஸ் சேர்-அலைக் 2.5' உரிமத்தின் (CC-BY-SA) கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
8.
You are free to modify, extend, and improve the Ubuntu documentation source code under the terms of this license. All derivative works must be released under this license.
2012-10-12
உபுண்டு ஆவண மூல நிரல்களை மாற்றவும், நீட்டிக்கவும், மேம்படுத்தவும் உங்களுக்கு இந்த உரிமத்தின் கீழ் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறாக மாற்றப்பட்ட ஆவணங்கள் இதே உரிமத்தின் கீழ் வெளியிடப்பட வேண்டும்.
11.
2011
2012-10-12
2011
12.
Ubuntu Documentation Project
2012-10-12
உபுண்டு ஆவணப்படுத்தல் திட்டப்பணி
13.
Canonical Ltd. and members of the <placeholder-1/>
2012-10-12
கனோனிகல் நிறுவனமும் <placeholder-1/>-இன் உறுபினர்களும்
15.
This document covers the basics of working with hardware in a Linux system.
2012-10-12
இந்த ஆவணம் லைனக்ஸ் தளத்தின் வன்பொருட்களை கையாளும் அடிப்படைகளை விவரிக்கிறது.
16.
Introduction
2012-10-12
அறிமுகம்
17.
A computer consists of a number of connected devices that are collectively known as computer <emphasis>hardware</emphasis>. <phrase>Kubuntu</phrase> normally configures hardware automatically, but there may be occasions when it is necessary to make manual changes to hardware settings. This section provides information on tools for configuring hardware.
2012-10-12
ஒரு கணினியில் கணினி <emphasis>வன்பொருள்</emphasis> என கூட்டாக அழைக்கப்படும் பல இணைக்கப்பட்ட கருவிகள் உள்ளன. <phrase>குபுண்டு</phrase> பொதுவாக வன்பொருட்களை தானாகவே தக்கபடி அமைத்துவிடும். ஆனால் சில சமயங்களில் வன்பொருட்களில் கைமுறையான மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கலாம். இப்பிரிவு வன்பொருட்களை தக்கபடி அமைத்துக்கொள்ள தேவையான கருவிகளைப் பற்றிய தகவலை வழங்குகிறது.
18.
Proprietary Devices
2012-10-12
தனியுடைமை கருவிகள்
28.
To use a proprietary driver for a device:
2012-10-12
ஒரு கருவிக்கு தனியடைமை இயக்கியை பயன்படுத்த:
30.
Find the driver to be enabled and verify the description.
2012-10-12
செயல்படுத்தப்பட வேண்டிய இயக்கியை கண்டெடுத்து குறிப்புரையை சரிபார்க்கவும்.
31.
<mousebutton>Press</mousebutton><guibutton>Activate</guibutton> to enable the driver. A password may be required.
2012-10-12
இயக்கியை செயல்படுத்த <guibutton>செயல்படுத்து</guibutton>ஐ <mousebutton>அழுத்தவும்</mousebutton>. ஒரு கடவுச்சொல் தேவைப்படலாம்.
32.
The proprietary driver may have to be downloaded and installed.
2012-10-12
தனியுடைமை இயக்கியை பதிவிறக்கி நிறுவ வேண்டியது இருக்கலாம்.
33.
It may be necessary to restart the computer to finish enabling the driver; the driver installation process will not always indicate this requirement.
2012-10-12
இயக்கியை செயல்படுத்தி முடிக்க கணினியை மறுதுவக்க வேண்டியிருக்கலாம்; இயக்கியை நிறுவும் செய்முறை எப்பொழுதும் இத்தேவையை உணர்த்தாது.
34.
Disabling a proprietary driver for a device:
2012-10-12
ஒரு கருவியின் தனியுடைமை இயக்கியை செயலிழக்க வைத்தல்:
35.
Find the driver to be disabled and verify the description.
2012-10-12
செயலிழக்கப்பட வேண்டிய இயக்கிய கண்டெடுத்து குறிப்புரையை சரிபார்க்கவும்.
36.
<mousebutton>Press</mousebutton><guibutton>Remove</guibutton> to disable the driver and continue using a free driver, if available. A password may be required.
2012-10-12
இயக்கியை செயலிழக்கச் செய்து ஒரு இலவச இயக்கி இருந்தால் அதைத் தொடர்ந்து பயன்படுத்த <guibutton>நீக்கு</guibutton>ஐ <mousebutton>அழுத்தவும்</mousebutton>.ஒரு கடவுச்சொல் தேவைப்படலாம்.
37.
It may be necessary to restart the computer to finish disabling the driver.
2012-10-12
இயக்கியை செயலிழக்கச் செய்து முடிக்க கணினியை மறுதுவக்க வேண்டியது இருக்கலாம்.
38.
Disks and Partitions
2012-10-12
தட்டுகளும் வகிர்வுகளும்
39.
This section provides instructions on how to handle disks and drives such as removable hard disks.
2012-10-12
நீக்கக்கூடிய வன்தட்டுகள் போன்ற தட்டுகளையும் தட்டு இயக்ககங்களையும் கையாளும் முறைகளைப் பற்றிய குறிப்புகள் இப்பிரிவில் வழங்கப்பட்டுள்ளன.
40.
partition
2012-10-12
வகிர்வு
41.
partitions
2012-10-12
வகிர்வுகள்
42.
partitioning
2012-10-12
வகிர்வாக்கம்
43.
format
2012-10-12
சீர்படுத்து
44.
formatting
2012-10-12
சீர்படுத்துதல்
45.
mount
2012-10-12
இணை
46.
unmount
2012-10-12
நீக்கு
48.
filesystem
2012-10-12
கோப்பமைப்பு
49.
file system
2012-10-12
கோப்பு அமைப்பு
50.
Checking how much disk space is available
2012-10-12
தட்டில் எவ்வளவு இடம் உள்ளது என சோதிக்கபடுகிறது
51.
There are several ways to see how much disk space is available on a <phrase>Kubuntu</phrase> system.
2012-10-12
ஒரு <phrase>குபுண்டு</phrase> தளத்தில் எவ்வளவு தட்டு இடம் உள்ளதென கண்டறிய பல வழிகள் உள்ளன.
52.
Check via the command line
2012-10-12
கட்டளை இடைமுகம் மூலம் சோதி
53.
Check via the file manager
2012-10-12
கோப்பு மேலாளர் மூலமாக சோதி
54.
Check via Partition Manager
2012-10-12
வகிர்வு மேலாளர் மூலமாக சோதி
55.
Check how much disk space is available via the command line
2012-10-12
எவ்வளவு இடம் தட்டில் உள்ளதென்று கட்டளை இடைமுகம் வழியாக சோதி
57.
At the prompt, type <userinput>df -h</userinput>
2012-10-12
தூண்டியில் <userinput>df -h</userinput> என உள்ளிடவும்
58.
Output similar to the following should be displayed:
2012-10-12
பின்வருவன போன்ற வெளிப்பாடு காண்பிக்கப்பட வேண்டும்:
59.
Filesystem Size Used Avail Use% Mounted on /dev/sda5 37G 7.6G 28G 22% / /dev/sda1 122M 50M 67M 43% /boot /dev/sda6 70G 34G 33G 52% /home
2012-10-12
கோப்பமைப்பு அளவு பயன்படுத்தப்பட்டது இருப்பு பயன்% இனைக்கப்பட்ட இடம் /dev/sda5 37கி 7.6கி 28கி 22% / /dev/sda1 122மெ 50மெ 67மெ 43% /boot /dev/sda6 70கி 34கி 33கி 52% /home